வானத்துல பாணம்
பந்தெங்க காணம்
ஆட்டமடா ஆட்டம்
அலட்டலில்லா தொனியிலே
தொனியோட கூட்டம்
வானத்துல பாணம்
பந்தெங்க காணம்
புதுசெல்லாம் பத்திகிச்சு
பழசெல்லாம் பிச்சிகிச்சு
வானத்துல பாணம்
பந்தெங்க காணம்
2020 வந்தது
1டே 5டேயானது
வானத்துல பாணம்
பந்தெங்க காணம்
பீல்டர் தேவயில்லடா
கீப்பரும் தேவயில்லடா
வானத்துல பாணம்
பந்தெங்க காணம்
வந்தனமுங்க வந்தனம்
இந்திய டீமுக்கு வந்தனம்
இந்த ஆட்டம் தொடரட்டும்
இன்ப கூத்து பரவட்டும்
இளவட்டம்டா இளவட்டம்டா
வளப்பமான இளவட்டம்
வானத்துல பாணம்
பந்தெங்க காணம்
Tags: இந்தியா, கவிதை, கிரிகெட், கூல், சமுதாயம், மெட்டுப் பாட்டு, விளையாட்டு
September 26, 2007 at 12:02 pm
சும்மா வெளுத்துட்டீங்க சுப்பண்ணா! ஸூப்பர்.
September 26, 2007 at 3:50 pm
நன்றிங்ணா…நீங்க ஆரம்பிச்சு வச்சதுதான்…
September 29, 2007 at 12:05 pm
[...] Posted by வழிப்போக்கர் on September 29th, 2007 சுப்பன் கூத்தாடுகிறார்… வானத்துல பாணம் பந்தெங்க காணம் […] [...]